0 நிலா
undefined undefined undefined undefined
நம்முடைய பூமிக்கு ஒரே ஒரு நிலா உள்ளது. இதைப் போலவே மற்ற கிரகங்களுக்கு நிறைய நிலாக்கள் உள்ளன. சனி கிரகத்திற்கு மட்டும் 61 நிலாக்கள் உள்ளன. இதைத் தவிர சுமார் 200 நிலவுக்குட்டிகள் உள்ளன. இந்த 61 நிலாவில் மிகப்பெரிய நிலவான டைட்டனை ஆராய்வதில் தற்போது விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த டைட்டன் நமது பூமியின் தன்மையை ஒத்திருக்கிறதாம். பூமி என்றால், பூமி சுமார் 450...

21.10.10
0 Google Scribe
undefined undefined undefined undefined
Google Scribeஇணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின்...

17.10.10
0 தமிழ் படிக்க....
undefined undefined undefined undefined
உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்றுக்கொள்ள, அமெரிக்க விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.7 வயது முதல் 18 வயது வரையானவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த ஆன் லைன் வகுப்பில் சேரலாம். வாரம் ஒருமுறை இந்த வகுப்புகள் நடைபெறும்; வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.இந்த நாளில் ஏதாவது ஒரு நாளைத் தேர்வு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வீடியோ...

0 புதிய வசதி
undefined undefined undefined undefined
இன்றைய காலகட்டத்தில் ஸ்கைப்பானது இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான் மென்பொருளாக காணப்படுகிறது.குறிப்பாக இலவசமாக உறவினர் நண்பர்களுடன் தொலைபேசி செலவு இல்லாமல் குரல்வழி உரையாடலை இவ் மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடிகின்றமையேயாகும்.ஸ்கை தற்பொழுது மேலும் பல வசதிகளை பாவனையாளர்களான எமக்கு அளித்துள்ளது.அது என்னவென்றால் ஸ்கைப்பில் இருந்தவாரே பேஸ்புக்குடன் தொடர்பை ஏற்படுத்துவது.அதாவது ஸ்கைப்பில் இருந்தவாரே ஸ்டேட்ஸ் அப்டேட்டிங்...

No comments:
Post a Comment